Wednesday, June 25, 2008

என் நண்பர்கள் பலர் திருமணத்தைப் பற்றி பேசுகின்றனர். அவர்களுக்காக இந்த
ஜோக் !!!
நன்றி: ஜுனியர் விகடன்



''என்னடா மாப்ள! உனக்குப் பொண்ணு பார்த்திருக் காங்களாமே, நெசமாவா?''

''ஆமாண்டா, போன வாரம் பார்த்துட்டு வந்திருக்கோம்!''

''அநாவசியமா வாழ்க்கையை வீணடிக்காதே, சொல்லிட்டேன்!''

''சேச்சே... நல்லா விசாரிச்சாச்சுடா! நல்ல குடும்பம், தங்கமான பொண்ணாம்...''

''அதனாலதான் சொல்றேன், உன்னை மாதிரி நரியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அந்தப் பெண்ணோட வாழ்க்கை பாழாயிடுமே!''

(நண்பரின் கையை முறுக்க ஆரம்பிக்கிறார், செல்லமாக!).

No comments: